தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தடை

img

பாலஸ்தீன மக்களின் துயரங்களை மறைப்பது, இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளில் பங்கேற்பதாகும் – தமுஎகச மாநிலக்குழு

பாலஸ்தீன மக்களின் துயரங்களை மறைப்பது, இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளில் பங்கேற்பதாகும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது.